மு.க.மோகன் கவிதைகள்
Friday, October 29, 2010
மலர் - பெண்
மலர்கள்!
காயாகி, கனியாகி, விதையாகி,
மறுபடியும் மலர்கின்ற மலர்கள் போல்
அவளும்
மணமாகி, தாயாகிப் போனள்
மலர்களைப்போல்.
மு.க.மோகன்
Thursday, October 28, 2010
ஐப்பசி மழை
ஐப்பசி மழையும்,
கார்த்திகை தீபமும்
மார்கழி பனியும்
தை தளிரும்
காணாதவன் வாழ்வு வீணே!
மு.க.மோகன்
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)