Thursday, November 4, 2010

தீபாவளி-2010

light1.jpg




food6.jpg


food5.jpg

food3.JPG

food4.jpg

food1.jpg


food2.jpg
என்னற்ற தொழிளார்களின் மேன்மையும்!
குழந்தைகளின் குதுகலமும்!
பெரியோர்களின் ஆசியும்!
இல்லந்தோரும் மிளிரும் ஒளியும்!
அதிரும் ஒலியும்!
 நாள்   எந்நாளோ? 
அந்நாள் தீபாவளியாம்
                                   - மு.க.மோகன்

Friday, October 29, 2010

மலர் - பெண்

மலர்கள்!
காயாகி, கனியாகி, விதையாகி,
மறுபடியும் மலர்கின்ற மலர்கள் போல்


அவளும்
மணமாகி, தாயாகிப் போனள்
மலர்களைப்போல்.
                           மு.க.மோகன்

Thursday, October 28, 2010

ஐப்பசி மழை

ஐப்பசி மழையும்,


கார்த்திகை தீபமும்
மார்கழி பனியும்


தை தளிரும்
காணாதவன் வாழ்வு வீணே!
                                                        மு.க.மோகன்